மாறாத மனம்

மாறி திசைமாறி தினம் திரிந்தும்
மாறி தடுமாறி தடுக்கி விழுந்தும்
மாறி நிலைமாறி நிலைக் கொண்டும்
மாறி உருமாறி உள்ளதை உணர்ந்தும்
மாறாத மாறியை மாறாமல் கொள்ளும்
மாறியும் மாறாத மனமே...

எழுதியவர் : செல்வா (4-Dec-19, 5:29 am)
சேர்த்தது : செல்வா
Tanglish : maaradha manam
பார்வை : 189

மேலே