எதிர்பார்ப்பு

நடக்கும் கிடைக்கும் வரும் தரும்
என்ற வார்த்தைகள்

எதிர்பார்ப்பை விதைத்துவிட்டுப்
போகும்

முளைக்காதபோது ஏமாற்றமாகிப்
போகும்

என் எதிர்பார்புகள் எல்லாம் இதே
ரகம்

ஏமாற்றங்கள் பழகிபோனாலும் அது சொல்லி தந்த

பாடம் கூட மறந்து விதைப்பது மட்டும்
தொடர்கதையாய்

எழுதியவர் : நா.சேகர் (4-Dec-19, 7:33 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : edhirpaarppu
பார்வை : 374

மேலே