உன்னோடு

உன்னோடு பேசிக்கொண்டிருக்கும் பொழுதெல்லாம்

எனக்கு பகல் போலவே தோன்றும்

உன் தொடல் மட்டும் என்னை ஏனோ

இருட்டுக்குள் தள்ளிவிடும்

எழுதியவர் : நா.சேகர் (4-Dec-19, 7:45 am)
Tanglish : unnodu
பார்வை : 353

மேலே