இயற்கை அழகு

பின்னுபவள்
பின்னலில் சிக்குவது
தென்னங்கீற்று மட்டுமல்ல..

இன்னும் பார்த்திடு
என்னும்
இயற்கை அழகு-
என்றும் கிராமத்திலே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (4-Dec-19, 12:22 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : iyarkai alagu
பார்வை : 76

மேலே