அழகே

அழகை ரசித்ததும்
அப்படியே விட்டிருக்கலாம்,
தொட்டதால் ஒட்டிக்கொண்டது-
பட்டாம்பூச்சி...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (4-Dec-19, 12:23 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 85

மேலே