அவள் இதயம் என்னிடத்தில்

கள்ளில் இல்லை போதை
அவளின் சொல்லில் உள்ளது
புல்லில் இல்லை பசுமை
அவளின் பார்வையில் உள்ளது
பாலில் இல்லை வெண்மை
அவளின் மனதில் உள்ளது
பூக்களில் இல்லை வாசம்
அவளின் மேனியில் உள்ளது
அவளிடம் இல்லை அவளது இதயம்
அது என்னிடம் உள்ளது...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (5-Dec-19, 8:13 am)
பார்வை : 229

மேலே