காதல் வெண்பா இரண்டு

பூக்களை பூவிரல் கள்தொடுக்க புன்னகையை
மெல்லிதழ் கள்தொடுக்க பூவிழிகா தல்தொடுக்க
நாதொடுக்கும் நற்றமிழ்ப் பா !
----கவிராஜர் பழனி ராஜன் பாராட்டுப் பெற்ற காதல் சிந்தியல் இன்னிசை வெண்பா .

பூக்களை பூவிரல் கள்தொடுக்க புன்னகையை
மெல்லிதழ் கள்தொடுக்க பூவிழிகா தல்தொடுக்க
நாதொடுக்கும் நற்றமிழ்ப் பாபாவை தன்னெழிலை
நான்தொட நாணினாள்தென் றல் !

-----அளவடி இன்னிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (5-Dec-19, 9:51 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 69

மேலே