உள்ளம்

மெல்ல மெல்ல மேலெழும்
நல்ல நல்ல
சொல்லை கண்டு சொக்கி
உள்ளம் ...
உள்ளதை உள்ளபடி
உரைக்க ஏனோ...
உள்ளுக்குள் ஒளிந்து
கொள்ளும் மெள்ள
என்ன சொல்ல...

எழுதியவர் : செல்வா (5-Dec-19, 11:51 pm)
சேர்த்தது : செல்வா
Tanglish : ullam
பார்வை : 125

மேலே