மிச்சம்

நீ விட்டுச் சென்ற மிச்சம்
என்னை

விட்டு அகல மறுத்து நிற்க

என்னை மறந்து நான் நகர
மறக்கிறேன்

பலநேரங்களில்

எழுதியவர் : நா.சேகர் (5-Dec-19, 11:55 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : micham
பார்வை : 140

மேலே