கண்ணாமூச்சி

அன்று ஒரு நாள் இதே நிலவொளி

நிலவில் நாம் இருப்போம் என்று
சொன்னது

நினைவிருக்கா இன்றும் அதே நிலவு

நீயில்லை என்னோடு என்னைவிட்டு
சென்று

நிலவில் ஒளிந்துக்கொண்டாயோ இரு
வருகிறேன்

நம் கண்ணாமூச்சி விளையாட்டை தொடர

எழுதியவர் : நா.சேகர் (5-Dec-19, 11:58 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kannamoochi
பார்வை : 187

மேலே