ஆனந்தகூத்து

ஆனந்தக்கூத்து ஆடிடும் நாத்து

ஆண்டவனை தேடிப்போகும் காத்து

வானம் பூமியாவும் சேர்த்து
வாழ்த்தும்

உன் ஆனந்த நடம் பார்த்து

எழுதியவர் : நா.சேகர் (6-Dec-19, 12:00 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 198

மேலே