தனிகுடும்பம்

சில தொலைந்துபோன பாடங்கள்

நாளைய சமுதாயம் ஆச்சர்யமாக கேட்க

கதையாகிப்போன கூட்டுக்குடும்ப உறவு நிகழ்வுகள்

நேற்று விதைத்து இன்று வளர்ந்து
வரும் தனிகுடும்பம்

எழுதியவர் : நா.சேகர் (6-Dec-19, 8:26 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 80

மேலே