புதிதில்லை

வாய்பிளந்து விழுங்க முயற்சித்து
விழிபிதுங்கும்

என் நிர்வாண உடலின் மீது

பாம்பாய் ஊரும் கண்களுக்கு
புதிதில்லை

எதுவும் என்று யோசிக்காத மனம்

ஏதையோ புதிதாய் காணும் ஆவலில்

எழுதியவர் : நா.சேகர் (6-Dec-19, 8:30 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : puthithillai
பார்வை : 983

மேலே