ஒரு முத்தத்தில்

என்னை எளிதாக வசப்படுத்தும்
வித்தை தெரியும் உனக்கு

என் பலவீனம் அறிந்தவன் நீ

என் பலம் தெரிந்தவன் நீ

தோற்கிறேன் நான் உன்னிடம்

என் ரகசியம் தெரிந்தவன் நீ

என்னை வெற்றிகொள்கிறாய்

எளிதாக உன் ஒரு முத்தத்தில்

எழுதியவர் : நா.சேகர் (6-Dec-19, 8:35 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : oru muththathil
பார்வை : 317

மேலே