ஆண்மை

உன் கண்களில் கண்ணீர் அது

என்னால் ஏற்பட்ட கலவரத்தால் வந்ததாய்

இருத்தல் கூடாது அணைப்பால் ஏற்பட்ட

ஆனந்தத்தால் இருந்தால் மட்டுமே

என் ஆண்மை மேன்மையுறும்

எழுதியவர் : நா.சேகர் (7-Dec-19, 12:08 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : aanmai
பார்வை : 104

மேலே