மூவுலகும் போற்றும் நட்பு 555

நட்பு.....

இரவுநேர விண்ணில் ஜொலிக்கும்
விண்மீன்களை போல...

மிகப்பெரிய பிரபஞ்சத்தில்
எப்போதும் ஜொலிக்கும் நட்பு...

இருநாட்டு அதிபர்கள்
சந்தித்தாலும்...

இருநாட்டு நட்பு
வலுப்பெறும் என்பார்கள்...

வலியவனை கூட எளியவன்
வெல்லும் ஆயுதம் நட்பு...

காதல் கொள்ளாத மனிதன்
உண்டு உலகில்...

நட்பு இல்லாத மனிதன்
இவ்வுலகில் இல்லை...

நிராயுதபாணியாக
நீ நின்றாலும்...

அங்கே உனக்கு
நட்பு கைகொடுக்கும்...

இது வள்ளுவரின் கூற்று...

நட்பு நம் வாழ்வின்
மிகப்பெரிய பிரதிபலிப்பு.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (7-Dec-19, 4:17 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 287

மேலே