உண்மையும் பொய்யும்

உண்மையைத்தேடி ....... சோதனை
சத்திய சோதனை,
தேடாமல் வந்து சேரும், பொய் ,
அதற்கேது சோதனை....
நிஜமும் நிழலும்போல்

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (7-Dec-19, 7:59 pm)
Tanglish : UNMAIYUM poiyum
பார்வை : 133

மேலே