ஒத்தையாய்

ஒத்தையாய் உன் உலாவல் கண்டு

உன்னைவிட்டுப் போனதை எண்ணி

செந்நீர்துளிகள் கண்ணீர் துளிகளாய்

ஆறுதலாய் உன்னை தழுவிட தோணுதே

உணர்வாயா நீ என்னை

எழுதியவர் : நா.சேகர் (8-Dec-19, 9:56 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 81

மேலே