நம்பிக்கை

இறக்கைகுள் அடங்கும் கோழிக்குஞ்சாய்

உன் அணைப்பிற்குள் அடங்கிவிடுகிறேன்

பொதுயிடம் என்றாலும் கவலையின்றி

என் நம்பிக்கை நீயென்பதால்..,

எழுதியவர் : நா.சேகர் (8-Dec-19, 10:00 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : nambikkai
பார்வை : 133

மேலே