நீ கொடுத்த கண்ணீர்த்துளி பரிசுகள் 555

***நீ கொடுத்த கண்ணீர்த்துளி பரிசுகள் 555 ***என்னுயிரே...சிரித்து கொண்டு இருப்பது
என் உதடுகள் மட்டும்தான்...உன்னை நினைத்து உருகும்
என் இதயத்தின் வலி...உனக்கு
தெரியாமலே
போகட்டும்...எத்தனையோ பரிசுகள்
எனக்கு நீயும்...உனக்கு நானும்
கொடுத்து இருந்தாலும்...இன்று காதல் எனக்கு
தந்த பரிசு தனிமை...நீ கொடுத்த இறுதி
பரிசு கண்ணீர்த்துளிகள்...எனக்கு வலிகளை
நீ கொடுத்தாலும்...நீ காணும் சந்தோசமே
எனக்கு சந்தோஷம்தானடி.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (8-Dec-19, 3:58 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 658

மேலே