குழப்பத்தில்

நீ வேண்டுவது அவருக்கு
கேட்கிறது

சின்ன குழப்பத்தில் அவர்

உன் அழகை ஆராதிக்கும்
நபர்

யார் என தீர்மானிப்பதில்

குரங்கு கை பூமாலையாகிட
கூடாதல்லவா

எழுதியவர் : நா.சேகர் (9-Dec-19, 7:24 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kuzhapathil
பார்வை : 556

மேலே