கொஞ்சும் பொய் கொஞ்சும் மெய்

எழுதிய கவிதையை படித்தேன்

கொஞ்சும் பொய்

வாய்நிறைய சிரித்தாய் புள்ளி
வைத்த கோலம்

கொஞ்சும் மெய்

முகம் மறைத்தாய் என்னிடம் முழுமதியின் முயற்சி

எழுதியவர் : நா.சேகர் (9-Dec-19, 7:32 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 116

மேலே