அவள் ஒரு கேள்விக்குறி - 14

அவள் ஒரு கேள்விக்குறி - 14

இப்படியாக கருப்பு காக்காவை அடிமைப்படுத்தி விட்டாள் அர்ச்சனா

ஆடினாள்

ஆடினாள்

ஆடாமல் ஆடினாள்

நயவஞ்சகி ஊரையும் ஏமாற்றி காற்று நுழையாத இடத்தில் நுழைந்து

நினைத்ததை சாதித்து விட்டாள்.

ஊரெலாம் சபித்தாலும் தான் ராணியாகவே வளம் வந்தாள்

ஊர் பகைக்கு அவள் மேலாளரை குறை கூற வைத்து விட்டாள்

எட்டி மிதித்தாள் ஸ்ருதியை

திமிர் தலைக்கு ஏறியது .

எல்லோரும் பெரிய இடத்து நட்பு

தலைக்கனம் தலைக்கு ஏறவே

சும்மா இருக்கும் கார்த்திகை எதற்கோ தூக்கி எறிந்து போய் விட்டாள்

எழுதியவர் : கவிராஜா (10-Dec-19, 12:12 am)
சேர்த்தது : சுரேஷ்ராஜா ஜெ
பார்வை : 284

மேலே