அவனில்லாமல் நான்

இத்தனை நாள் உன் நிழலாய்
இனிதே வாழ்ந்த நான்...........
நீ இல்லாது போனபின்
நிஜம் இல்லாது போக
இல்லாமல் போன நிழலானேனடா
இருந்தும் இல்லாமல் போல் வாழ்ந்து

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (10-Dec-19, 4:37 pm)
Tanglish : avanillaamal naan
பார்வை : 217

மேலே