கார்த்திகை தீபம் 🙏🙏

கார்த்திகை தீபம் 🙏🙏

மனம் என்ற அகலை
அன்பு என்ற எண்ணெய் நிரப்பி
திரி என்ற அறிவுவை வைத்து
தீபம் என்ற ஒளியை ஏற்றி
அறியாமை என்ற மாயை விளக்குவோம்.
- பாலு.

எழுதியவர் : பாலு (10-Dec-19, 11:10 pm)
சேர்த்தது : balu
பார்வை : 78

மேலே