தேவையில்லையெனில்

சந்தனம் பூசும் உலகம் இது
நீ தேவையென்றால்

பூமாதேவி என்று பூஜிக்கவும்

கண்ணகியென்று சிலையும்
வைக்கவும் செய்யும்

சில சமையங்களில் சீதா
தேவியானாலும்

சிதையில் தள்ளி சேறும்பூசும்
இந்த உலகம்

தேவையில்லையென்றால்

எழுதியவர் : நா.சேகர் (11-Dec-19, 8:33 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 189

மேலே