மீண்டும்

அலங்காரம் கலைத்து ஆசுவாசம்
கொள்ள

மீண்டும் ஒரு வியர்வைக்குளியல்

துடைப்பதா குளிப்பதா என்று
தயங்க

முதுகுக்கு பின்னால் மூச்சுகாற்றில்

காயவைக்கட்டுமா என்று காதில்
கேட்டது

எழுதியவர் : நா.சேகர் (11-Dec-19, 9:34 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : meendum
பார்வை : 85

மேலே