அந்த ஒரு நொடிக்காக

இதயம் நின்ற நொடிகளில
இது உதவும்
இதயம் மீண்டும் துடிக்க...

எது உதவும்?
இதயம் துடிதுடிக்கச்
செய்பவளின்
நினைவில் சிறக்க..

நொடி போதும்
அவள்
மூளையில் மின்சாரம் பாய்ச்ச

அந்த ஒரு நொடி
காத்துக் கிடக்கின்றது
வருடக்கணக்காக...
ஒருதலைக் காதலாய்..

எழுதியவர் : அலாவுதீன் (11-Dec-19, 11:26 am)
சேர்த்தது : ந அலாவுதீன்
பார்வை : 210

மேலே