புன்னகை இளவரசி

வெண்கமலம் ஒன்று உயிர்ப்பூத்து நின்றதே
தள்ளி நின்று பார்த்தாலும் இமைகள் இமைக்க மறக்குதே
கொள்ளை அழகு
அவள் கொள்ளையடிக்கும் அழகில்
கொள்ளையடிக்கப்பட்டவன் நான்
கொள்ளைப்போனது மனது
மையால் வரைந்த இருவிழிகள்
மஞ்சள் வண்ணம் கொண்ட மஞ்சள் புறா
பிஞ்சுப் பிள்ளை போன்ற மெல்லிய விரல்கள்
ஒரு விரல் வெட்கப்பட்டு மருவிரலிடம் அடைக்கலம் !

எழுதியவர் : கவிராஜா (12-Dec-19, 2:58 pm)
சேர்த்தது : சுரேஷ்ராஜா ஜெ
Tanglish : punnakai elavarasi
பார்வை : 404

மேலே