காற்றோடு குழலாட

மயலிலாக இறகை குழலாக கொண்டவளே
குயிலாக பேச்சை இனிமையாக கொண்டவளே
அன்னமாக வெண்மையெனும் அமைதியைக் கொண்டவளே
நாரைப்போல் சங்கு கழுத்தைப் பெற்றவளே
மரக்கொத்திப்போல் ஆண்கள் இதயத்தைக் கொத்தியவளே
அடுத்து எதை கொள்ளையடிக்க இப்படி புன்னகைத்தாய்?

எழுதியவர் : கவிராஜா (12-Dec-19, 3:28 pm)
சேர்த்தது : சுரேஷ்ராஜா ஜெ
பார்வை : 409

மேலே