துணையாய்

எனக்கு துணையாய் நின்ற என்னை
சுட்ட சூரியனும்

வெகுதூரம் சென்றுவிட்டான் நான்
மட்டும்

உனக்காகவே காத்திருக்கின்றேன்
நீ

வரமாட்டாய் என்பது தெரிந்தும்

எழுதியவர் : நா.சேகர் (13-Dec-19, 7:45 am)
Tanglish : thunayaai
பார்வை : 197

மேலே