மின்சாரம்

தொட்டதும் பாய்ந்தது மின்சாரம்

உன்னை தொட்டதும் நான் உணர்ந்தது

உன்னோடு ஒட்டிக்கொண்டபோதுதான்
தெரிந்தது

நீ ஒரு உயரழுத்த மின்சார கோபுரமென்று

எழுதியவர் : நா.சேகர் (14-Dec-19, 7:44 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : minsaram
பார்வை : 90

மேலே