இப்பொழுதைக்கு

நீ என்னை பின்தொடர்வது
எதற்காக என்று

கேட்கத்தான் தோன்றுகிறது

நீ காதல் என்று சொல்வாய்
என்றும் எனக்குத் தெரியும்

நான் சாகத் தயாராயில்லை
இப்பொழுதைக்கு

எழுதியவர் : நா.சேகர் (14-Dec-19, 7:53 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 112

மேலே