ஹைக்கூ

எதிர்காலப் பெரும் நம்பிக்கை
நிகழ் கால சிறு ஒளியில்
ஏழைவீட்டுமாணவனுக்கு .

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (14-Dec-19, 11:02 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : haikkoo
பார்வை : 399

மேலே