ஹைக்கூ

மாணவன் உறங்கும் முன்னே
விளக்கு உறங்கியது
தீர்ந்தது எண்ணெய்.

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (14-Dec-19, 11:03 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : haikkoo
பார்வை : 433

மேலே