உன்னழகு

தேவரும் மயங்கிடும்
அழகு உன்னழகு
நீ எனக்கு கிடைத்ததோ
வானவர்க்கோன் எனக்களித்த
பரிசு என் பொக்கிஷம்
இன்னும் உன்னழகைப்பற்றி சொல்ல
வார்த்தைகள் இல்லையடி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (14-Dec-19, 1:49 pm)
Tanglish : unnalagu
பார்வை : 349

மேலே