காதல்

காதலர் காதல் பயணத்தில்
மூப்படைந்தாலும் அவர் உள்ளத்தில்
ஒளிரும் காதல் .......
அதற்கேது மூப்பு
அது உள்ளத்தின் நந்தா விளக்கு
காதலர் என்றும்
எப்பருவதிலும் உள்ளதால்
காதல் இளைஞரே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (16-Dec-19, 1:45 pm)
Tanglish : kaadhal
பார்வை : 175

மேலே