என்னிலா அவள்

நீ எனக்கு என்றும்
ஒளிர் நிலா
வான் நிலாப்போல் தேயா
ஒளிர் நிலா தண்ணிலா
எண்ணிலா என் காதல் நிலா
மாசிலா மண்ணிலா
கோபம் வந்தாலும்
என் மனம் எரிக்கா குளிர்நிலா
நிலா.... நிலா ... என்ன நிலா

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (16-Dec-19, 1:53 pm)
பார்வை : 304

மேலே