கண்டேன் காதலை

கண்டேன் காதலை ...

கண்ணில் கண்டேன் காதலை
கண்டு வியந்தேன் நெஞ்சின் ஆவலை
மேயும் கண்களின் மாயத்தில்
மறந்தேன் என்னை சில நேரத்தில்
மின்னல் பார்வையில்
மின்சாரம் பாய்ச்சினால்
மேனிமுறுக்கி என்னை
நீர்ப்பாலை காய்ச்சினால் .

இவன் மு. ஏழுமலை

எழுதியவர் : மு.ezhumalai (17-Dec-19, 2:55 pm)
சேர்த்தது : மு ஏழுமலை
Tanglish : KANDEN kaadhalai
பார்வை : 145

மேலே