காளான்கள்

உறங்கிய உயிர்கள்
கல்லறையில் உயிர்பெற்று
மேலெழுந்து அமர்ந்தது போல்
நேற்றைய வான் பொழிவில்
முளைத்த திடீர் காளான்கள்...
புதுப் பணகாரன் பவுசு -இது
சற்றே நீடிக்கும் மவுசு

எழுதியவர் : வை.அமுதா (19-Dec-19, 2:19 pm)
பார்வை : 44

மேலே