நாம்நடந்த மாலைகளின் தூய நினைவுகள்

நெஞ்சில் நிழலா டுதுநிலவில் கைகோர்த்து
நாம்நடந்த மாலைகளின் தூய நினைவுகள்
வானில் கவிந்த அழகிய அந்தமாலை
நெஞ்சில் கவியுதின் றும் !

எழுதியவர் : கவின் சாரலன் (22-Dec-19, 7:36 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 69

மேலே