உன் இதயத்தில் வசிக்க ஆசையடி 555

அன்பே...கோடைகாலம்
வரும்போதெல்லாம்...பனி பிரதேசத்தில்
வாழ
ஆசைகொள்வேன்...குளிர்காலம்
வரும்போதெல்லாம்...தீயின் அருகில் இருக்க
ஆசைகொள்வேன்...இப்போது
எந்த
காலத்திலும்...உன் பக்கத்தில்
இருந்துகொண்டு...உன் இதயத்தில்
வாழ
ஆசைகொள்கிறேன்...
என்னுயிரே சம்மதம்
ஒன்று நீ தருவாயா.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (22-Dec-19, 8:01 pm)
பார்வை : 284

மேலே