என் தோழிக்கு

வாசனை பிறந்த
நாள் இன்று
ஆம் நீ பூக்கள்தானே

யாசினி பிறந்த
நாள் இன்று
இனி தேன் சுவைதானே

தென்றலின் மகளே
நிலவின் உறவே
நீ உதித்த நாள் இது
எங்கும் வெளிச்சமாகுது

இனிமை வரம் வாங்கி
மகிழ்ச்சிகள் உருவாகி
சிறப்போடும் சிரிப்போடும்
புகழ்ச்சிகள் பெருகி
நீண்டு வாழவேண்டும்
புது ஆண்டு உனக்கானதாக கூடும்

HBDY MY FRND 💖💐🤝👍🍰🎂🥧😉🍫

பல்லாண்டு வாழவேண்டும் என்று
வாழ்த்தும் அன்பு உள்ளம்

BY ABCK

எழுதியவர் : (25-Dec-19, 6:45 pm)
சேர்த்தது : ABDUL BACKI
Tanglish : en thozhiku
பார்வை : 44

மேலே