புத்தகம் சுமந்தாள்

புத்தகம் சுமந்தாள்
கல்வி உனக்குள் இளைப்பாறுது
புத்தியை கவர்ந்தாய்
நாசாவும் உன்னை தேடுது

முன்னேறு நீ
இந்தியாவின் பெண்மனி
அமெரிக்காவும் அறியட்டும்
அப்துல் கலாமின் உறவுகளை

எழுந்து வா
நிமிர்ந்து வா
அமெரிக்காவில்
புதுக்கோட்டை தெரியட்டும்
உன் அறிவியலால் இந்தியாவும் மிளிரட்டும்

வாழ்த்துக்கள் சகோதரி

BY ABCK

எழுதியவர் : (25-Dec-19, 6:46 pm)
சேர்த்தது : ABDUL BACKI
பார்வை : 32

மேலே