தெரியப்போவதில்லை

சிரிக்கும் ரோசாவுக்கு
தெரியபோவதில்லை

என்னோடு அதன் பயணம்

கருவறைக்கா கல்லறைக்காவென

எழுதியவர் : நா.சேகர் (26-Dec-19, 9:04 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 260

மேலே