ஓடி ஒழிந்த நண்டுகள்

புயலால் புரட்டிப்போட்ட
நெல்வயலோ நிலைகுனிய
வயலுக்கு அரசாங்க
நிவாரணம்
நண்டுகளோ ஓடி ஒழிந்தன
எங்கே தன்மீதும்
ஸ்டிக்கர் ஒட்டிவிடுவார்களோ
என்ற பயத்துடன்.

எழுதியவர் : இரா.அரிகிருஷ்ணன் (26-Dec-19, 10:17 pm)
சேர்த்தது : இராஅரிகிருஷ்ணன்
பார்வை : 107

மேலே