பாதுகாப்பு

என்னை சுற்றிலும் பாதுகாப்பு
உள்ளது என்றுதான்

நான் சுதந்திரமாக உலாவந்தேன்

காட்டில் வாழவில்லை நாமென

என்நம்பிக்கை பொய்த்தது பயம்
மட்டும் நிலைத்தது

புரிந்தது கொடிய நரகத்தில் நான்
என்று

எழுதியவர் : நா.சேகர் (29-Dec-19, 9:41 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : pathukappu
பார்வை : 333

மேலே