அழுகை

அழுகை என் ஆயுதமல்ல
என் இயலாமை

என் பலவீனம் எதிர்க்கத்
தெரியாது அல்ல

எப்படி எதிர்ப்பது என்று
தெரியாது

அன்பு வைத்துவிட்டேன்
அல்லவா

எழுதியவர் : நா.சேகர் (29-Dec-19, 9:44 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : azhukai
பார்வை : 528

மேலே