அழகே ஓவியமே

புன்னகை மலர்பூக்க பூமுல்லை உடல்மணக்க
கயல்விழிகள் கவிபாட கார்மேகக் குழலாட
நினைவில் மிதந்துவந்து நெஞ்சில் குடிகொண்ட
அஜந்தா ஓவிய மே

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (29-Dec-19, 4:16 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : azhage ooviyame
பார்வை : 282

மேலே