மன்னிப்பு

விதிகள் வழியாக நான் செல்கிறேன்...
விளைவுகளை நானே
ஏற்கிறேன்...
முடிவுகளை நீ எடு
உன் வாழ்வில் பல உறவுகளை
தேடு..
அதிசயமான வாழ்க்கையில்
அதிசயம் அதிகம்...

எழுதியவர் : உமா மணி படைப்பு (31-Dec-19, 3:23 pm)
சேர்த்தது : உமா
Tanglish : mannippu
பார்வை : 123

மேலே